அன்பு அன்னை
உன்னைப் பற்றி தெரிந்த பின்
உன்னுடன் வாழ்பவள்தான் மனைவி,
நீ யாரென்றே தெரியாத போதும்
உனக்காக வாழ்ந்தவள்தான் தாய்,,
தன் வாயைக் கட்டி
உன் வாய் திறப்பவள்,,
தன்னையும் மறந்து
உன்னையே நினைப்பவள்,,
தவம்பல செய்து,தடங்கல் அறிந்து,
வழிநடைபோட்டு,தூக்கத்தை தொலைத்து,உண்மையாய் நேசித்து
பத்துமாதம் சுமந்து பெற்றாளே உன்னை,,,
அவள்தான் உன் "அன்னை" !!!
அகிலம் உருவாக்கியவள் அம்மா,,
அவள் இல்லையேல் இவ்வுலகமே
"சும்மாஆ.!!!!!!!!!!!