பிரபாகரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரபாகரன் |
இடம் | : Guduvancheri |
பிறந்த தேதி | : 16-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
பிரபாகரன் செய்திகள்
தொடுதிரை பழக்கம்
தோழியவள் தொட்டு தொட்டு தான்
பேசுகிறாள்
என்ன செய்வேன்
தொடுதிரையிலேயே
தொடும் முன்
யோசிப்பவன்
நான்
தொட்டதற்க்கு எல்லாம் கோவப்படுபவள்
அவள்
அவள் தீண்டும் நேரத்தில்
தீண்டத்தகாதவனாக
நான்
காதல் தீண்டாமை
கவி கள்வன்
<#> பிரபாகரன் <#>
கருத்துகள்