கவிஞர் கங்கை மணிமாறன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிஞர் கங்கை மணிமாறன் |
இடம் | : குத்தாலம் |
பிறந்த தேதி | : 12-Aug-1958 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 105 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
ஒல்லிக் கவிஞனாய் உருவத்தில் தெரிந்தாலும் --எரி கொள்ளிக் கவிஞன் நான்,கொடுமைகளைச் சுட்டெரிப்பேன் ! எச்சரிக்கை செய்கின்றேன் ,ஏ ..பகையே! ஓடிப்போ! உச்சரித்தே உன்னை ஒழித்துக் கட்டுவேன்!-இது என் கவிதைப் பிரகடனம்.நான் தண்டமிழ் ஆசான்.தமிழ் மேடைகளை அலங்கரிக்கும் தனித்துவப் பேச்சாளன்.உடல்கடந்து ஊறிவரும்தமிழ்உணர்வைக் கடல்கடந்தும் சென்று பதிவு செய்துள்ள பாவலன்.திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்துவரும் ஆர்வலன்.மரம் செய விரும்பு என்னும் முழக்கமுடன் மரம் வளர்ப்புக்கு உதவிவரும் தாவர நேசன்.சாதிக்கத் துடிக்கும் சமரசச் சிந்தனையாளன்.
என் படைப்புகள்
கருத்துகள்