அஅசார்தீன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அஅசார்தீன் |
இடம் | : palani |
பிறந்த தேதி | : 10-Jul-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 6 |
என்னுடைய பெயர் அசார்தீன்.நான் பழனி ஆண்டவர் கலை பண்பாடு கல்லூரியில் தமிழ்துறை இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்.என்னுடைய தந்தை நான் சிறுவயதாக இருக்கும் பொழுதே இறந்து விட்டார் நான் சிறந்த கவிஞராக விரும்புகிறேன் எனக்கு தமிழ் அறிஞர் எல்.கே.அக்னிபுத்ரன் ஐயா,மற்றும் கவிக்கோ.அப்துல் ரகுமான் ஐயா,ஆகிய இருவரும் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்கள்.மற்றும் எனக்கு பேராசிரியராக நான் கவிதை எழுத ஊக்குவித்த ஐயா.முனைவர்.மீனாட்சி சுந்தரம்,மற்றும்,முனைவர்.மணிகண்டன் ஐயா ஆகியஇருவர்களுக்கும் நான் நன்றி கூறிக்கொள்கின்றேன்.
என் வீட்டிற்கு வராத அனைவரும் வந்தார்கள்
ஐந்து வருடம் கழித்து
சுதந்திர இந்தியாவில் சுதந்திரம் இல்லை
இன்னும் பெண்களுக்கு
பிரசம்-தேன்
இதனை வாங்கி விற்கின்ற இடத்திலே எழுதி ஒட்டியுள்ளார்கள்
குடி குடியை கெடுக்கும்,புகை பிடிப்பது உயிரை எடுக்கும்.