AbdullahMI - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  AbdullahMI
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Jan-2021
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  1

என் படைப்புகள்
AbdullahMI செய்திகள்
AbdullahMI - AbdullahMI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2021 12:33 pm

உரிமையாய் உறவாடும்-என்
உயிரின் உருவம் நீ
என் உடன் பிறவா- உன்னத உறவும் நீ
கள்ளம் இல்லா உள்ளம் தனில்
கற்கண்டாய் நான் கரைந்தேன்
அன்பு என்றால் என்னவென்று- என்
அண்ணனைக்கொண்டே நான் அறிந்தேன்!
தவறே ஏதும் நான் செய்தாலும்
தண்டனைகள் ஏதும் தரமாட்டான்
தரமான போதனைகளால்-என்
தவறினையும் திருத்திடுவான்
உயரம் பல நான் செல்ல - உளமாற
என்னை வாழ்த்திடுவான்
எனக்கு ஊறு ஏதும் ஏற்பட்டால்
அவன் உள்ளத்தினுள் புழுங்கிடுவான்
மாறு கொண்டு நான் சிரித்தால்
மனதால் அவனும் மகிழ்ந்திடுவான்
உடன் பிறவா என் உடன் பிறப்பே!!
உன்னை ஒப்பித்து கவிதை சொல்லும்
என் வரிகளுக்கு வலிமை தர
உவமையினை தேடி நிற்கிறேன்
உன் உறவினில் மூழ்கித்திலைத்தி

மேலும்

AbdullahMI - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2021 12:33 pm

உரிமையாய் உறவாடும்-என்
உயிரின் உருவம் நீ
என் உடன் பிறவா- உன்னத உறவும் நீ
கள்ளம் இல்லா உள்ளம் தனில்
கற்கண்டாய் நான் கரைந்தேன்
அன்பு என்றால் என்னவென்று- என்
அண்ணனைக்கொண்டே நான் அறிந்தேன்!
தவறே ஏதும் நான் செய்தாலும்
தண்டனைகள் ஏதும் தரமாட்டான்
தரமான போதனைகளால்-என்
தவறினையும் திருத்திடுவான்
உயரம் பல நான் செல்ல - உளமாற
என்னை வாழ்த்திடுவான்
எனக்கு ஊறு ஏதும் ஏற்பட்டால்
அவன் உள்ளத்தினுள் புழுங்கிடுவான்
மாறு கொண்டு நான் சிரித்தால்
மனதால் அவனும் மகிழ்ந்திடுவான்
உடன் பிறவா என் உடன் பிறப்பே!!
உன்னை ஒப்பித்து கவிதை சொல்லும்
என் வரிகளுக்கு வலிமை தர
உவமையினை தேடி நிற்கிறேன்
உன் உறவினில் மூழ்கித்திலைத்தி

மேலும்

கருத்துகள்

மேலே