நெல்லை நண்பன் அபுதாஹிர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நெல்லை நண்பன் அபுதாஹிர்
இடம்:  மேலப்பாளையம்
பிறந்த தேதி :  28-May-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jul-2016
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  0

என் படைப்புகள்
நெல்லை நண்பன் அபுதாஹிர் செய்திகள்

 அயல் நாட்டு தனிமையில்!!!

  ஆயிரம் உரவுகள் அருகில் இருந்தாலும்
எதிர்கால கேள்விகள் எதிரில் இருக்கும்-போது
பதிலை நம்மனதோடு மட்டும் பகிர்வதே தனிமை
அத்தனிமையை குறையாக என்னுவதைவிட
தவறாக என்னுவதே சிறந்தது.....சிலர்
கவிதை படைக்க கனவுகள் வேண்டும் என்பார்கள் ஆனால் கனவை படைக்க தனிமை வேண்டும் 
தனிமை சிலரை நட்சத்தீரத்தை எண்ணச்செய்யும்
ஒரு சிலரை நட்சத்தீரமாய் மின்னச் செய்யும்,
பலரின் லட்சியங்கள் பல இலட்சத்தில் முடிவதுபோல்
பலரின் தனிமை பல தவறிலேயே முடிகிறது, இத்தனிமைகள் எல்லோருக்கும் ஏற்படும்
சிலருக்கு கல்லூரி விடுதியில் பலருக்கு அயல்நாட்டு வாழ்க்கையில் இதில் நட்சத்தீரத்தை எண்ணச்செய்வதை விட நட்சத்தீரமாய் மின்னச் செய்பவனே வெற்றி அடைகிறான்........  

மேலும்

கருத்துகள்

மேலே