Arun Venkatesan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Arun Venkatesan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Arun Venkatesan செய்திகள்
தடுக்கிறது அடிக்கிறது நெரிக்கிறது சாதி !!
நெஞ்சை சிதைக்கிறது உடைக்கிறது அடைக்கிறது சாதி !!
பிறக்கையில் பிறந்தவன் ஒரு ரூபம் கொண்டான் !!
பெத்தவன் பித்தாகி பிள்ளைக்கு சாதி பொத்தித்தான் !!!
வளர்கையில் வளர்ந்தபின் வேற்றுமை தான் பார்த்தான் !!
அடுத்தவன் உடைந்திட தாழ்த்தியே வாழ்ந்து வந்தான் !!!
வயதாகி உடல் கசிய கல்லறையை பார்த்தான் !!!
அவன் அருகில் கீழ் சாதி எனும் பெண்ணை கர்ப்பம் கண்டான் !!!
இறுதியில் அவன் மாய்ந்து உடல் எரிஞ்சி போச்சு !!
அவன் ஆவி கீழ் சாதி எனும் பெண்ணின் பிள்ளைக்கே போச்சு!!!
சாதி அது ஒன்று என்ற ஒரே மூச்சு!!
வாழ்ந்து பார்த்தல் என்னே தான் துலேஞ்சு போச்சு??!!
- தமிழ் மித்திரன்
கருத்துகள்