புவனா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : புவனா |
இடம் | : புதுச்சேரி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 1 |
எழுச்சிமிகு தமிழா! எழுந்து நீ வா!
புதிய விடியல் படைப்போம் நீ வா!
புரட்சி தமிழா! வெளியே நீ வா!
புதிய பாதை அமைப்போம் நீ வா!
நம் உரிமை எல்லாம் கோர்ட்டிலே
தமிழன் இப்போ நடு ரோட்டிலே!
நாளை சரித்திரம் ஆகும் ஏட்டிலே
இருந்து விடாதே வீட்டிலே!
அரசாங்கத்தோடு மல்லுகட்டு
நடக்கும் வரை ஜல்லிகட்டு!
அச்சம் என்பதே இல்லை
தமிழ்நாட்டின் பிள்ளை நீ!
உணர்வு பொங்கி வழியட்டும்
உலகமே திரும்பி பார்க்கட்டும்!
கையோடு கை சேர்த்திடு
வெற்றி கொடி நிலைநாட்டிடு!
வன்முறை நீயும் தவிர்த்திடு
அறவழியில் நின்று போரிடு!
காளைகள் அழிவை தடுத்திடு
கலாச்சார பேரழிவை காத்திடு!
தடை
எழுச்சிமிகு தமிழா! எழுந்து நீ வா!
புதிய விடியல் படைப்போம் நீ வா!
புரட்சி தமிழா! வெளியே நீ வா!
புதிய பாதை அமைப்போம் நீ வா!
நம் உரிமை எல்லாம் கோர்ட்டிலே
தமிழன் இப்போ நடு ரோட்டிலே!
நாளை சரித்திரம் ஆகும் ஏட்டிலே
இருந்து விடாதே வீட்டிலே!
அரசாங்கத்தோடு மல்லுகட்டு
நடக்கும் வரை ஜல்லிகட்டு!
அச்சம் என்பதே இல்லை
தமிழ்நாட்டின் பிள்ளை நீ!
உணர்வு பொங்கி வழியட்டும்
உலகமே திரும்பி பார்க்கட்டும்!
கையோடு கை சேர்த்திடு
வெற்றி கொடி நிலைநாட்டிடு!
வன்முறை நீயும் தவிர்த்திடு
அறவழியில் நின்று போரிடு!
காளைகள் அழிவை தடுத்திடு
கலாச்சார பேரழிவை காத்திடு!
தடை