Deepankumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Deepankumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Oct-2018
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  1

என் படைப்புகள்
Deepankumar செய்திகள்
Deepankumar - Deepankumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Oct-2018 6:49 pm

காதல் அம்பு தொடுத்தேனே!
உன்னிடம்என்னை கொடுத்தேனே
எனக்குள் உன்னை கலந்தேனே!
உயிர் காதல் அதை வளர்த்தேனே!
அன்று உன்னை பார்த்தேனே!
மயங்கி மயங்கி விழுந்தேனே!
மனதில் தீயதை எடுத்தேனே!
என்றும் உன்னை நினைத்தேனே!
நான் உன்னை கவர்ந்தேனே!
உன் அருகில் இருந்தேனே!
என்னை நான் மறந்தேனே!
குழந்தை போல் சிரித்தேனே!
மாய வானில் பறந்தேனே!
வான வில்லை வளைத்தேனே!
அந்த நிலவை பிடித்தேனே!
பூ மழையில் நனைந்தேனே!
உன் காதலில் கரைந்தேனே!
மலை போல் உயர்ந்தேனே!
நீ இல்லாமல் சரிந்தேனே!
துண்டு துண்டாக சிதைந்தேனே!
என் காதலை மறைத்தேனே!
என் கவிதையிதை முடித்தேனே!
உன்னை காண வந்தேனே!!
என் உயிர் தேனே!!!

மேலும்

Deepankumar - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2018 6:49 pm

காதல் அம்பு தொடுத்தேனே!
உன்னிடம்என்னை கொடுத்தேனே
எனக்குள் உன்னை கலந்தேனே!
உயிர் காதல் அதை வளர்த்தேனே!
அன்று உன்னை பார்த்தேனே!
மயங்கி மயங்கி விழுந்தேனே!
மனதில் தீயதை எடுத்தேனே!
என்றும் உன்னை நினைத்தேனே!
நான் உன்னை கவர்ந்தேனே!
உன் அருகில் இருந்தேனே!
என்னை நான் மறந்தேனே!
குழந்தை போல் சிரித்தேனே!
மாய வானில் பறந்தேனே!
வான வில்லை வளைத்தேனே!
அந்த நிலவை பிடித்தேனே!
பூ மழையில் நனைந்தேனே!
உன் காதலில் கரைந்தேனே!
மலை போல் உயர்ந்தேனே!
நீ இல்லாமல் சரிந்தேனே!
துண்டு துண்டாக சிதைந்தேனே!
என் காதலை மறைத்தேனே!
என் கவிதையிதை முடித்தேனே!
உன்னை காண வந்தேனே!!
என் உயிர் தேனே!!!

மேலும்

கருத்துகள்

மேலே