Janarth - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Janarth |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Dec-2020 |
பார்த்தவர்கள் | : 244 |
புள்ளி | : 1 |
மகளின் TEDDY
உன் முத்தப்பதிவுகளால் அதிலும்
உன் பால்மணம்!
நீ கட்டிப்பிடித்து உறங்கியதால் அதிலும்
உன் கதகதப்பு!
உன் மூச்சுக்காற்று பட்டதால் அதிலும்
உன் உயிர்ப்பு!
நீ தூங்க சொல்லும் மீன் கதையினை
அதனிடம் உளறுகிறேன்!
நடுநிசி விழிப்பில் உனக்கு அளிக்கும் முத்தம் அதற்களித்து கட்டியணைத்து
எனை ஏமாற்றி தூங்குகிறேன்!
நீ ஊருக்கு சென்றதால்
உன் பாப்பா (Teddy)
என் பாப்பாவாகினாள்!
மகளின் TEDDY
உன் முத்தப்பதிவுகளால் அதிலும்
உன் பால்மணம்!
நீ கட்டிப்பிடித்து உறங்கியதால் அதிலும்
உன் கதகதப்பு!
உன் மூச்சுக்காற்று பட்டதால் அதிலும்
உன் உயிர்ப்பு!
நீ தூங்க சொல்லும் மீன் கதையினை
அதனிடம் உளறுகிறேன்!
நடுநிசி விழிப்பில் உனக்கு அளிக்கும் முத்தம் அதற்களித்து கட்டியணைத்து
எனை ஏமாற்றி தூங்குகிறேன்!
நீ ஊருக்கு சென்றதால்
உன் பாப்பா (Teddy)
என் பாப்பாவாகினாள்!