Java Kathalan - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Java Kathalan |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 27-Feb-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
Technical கவிஞன்
என் படைப்புகள்
Java Kathalan செய்திகள்
Plastic-நெகிழி
கார்பன் பிணைப்பில் கருவில் பிறந்த கல்நெஞ்சம் உருவில் கொண்டவனோ!
கனல் சிறிது கண்டால் தன்னை உருக்கிடும் பாலிதீன் தான் இவன் பெயரோ!
தோன்றின் புகழோடு தோன்றியவனும் அல்ல,
இகழ்வதை கண்டு இணங்கியவனும் அல்ல!
கைப்பையாய் கையும் கொடுப்பான் நண்பனும் அல்ல!
மாண்பாய் மண்ணை மாசுபடுத்துவான் எதிரியும் அல்ல!
வேண்டாம் என நினைத்தாலும் வேறொரு உருவம் கொண்டிடுவான் !
எரிக்க எரிக்க எழுந்து வரும் பீனிக்ஸ் பறவையின் வகை ஆவான்!
நன்றும் தீதும் கண்டாலும் கலங்கா நெஞ்சன் நெகிழி தான்!
இடத்திற்கு ஏற்றவாறு மாறிடுவான் , ஆனால் வண்ணம், உருவம் கிடையாது!
மறுசுழற்சி எனும் சொல் இவன் அகராதியில் கிடையாது!
தடையேதும் வந்தாலும் அழிவில்லா ஆற்றலாய் உருவெடுத்தான்!
மக்களின் உயிரைப் பகடையாடும் சகுனியைப் போலே அவதரித்தான்!
அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது !
இவன் முடிவு முடிவிலி தான்!

கருத்துகள்