Jeevitha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jeevitha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Jul-2022
பார்த்தவர்கள்:  6
புள்ளி:  0

என் படைப்புகள்
Jeevitha செய்திகள்
Jeevitha - எண்ணம் (public)
29-Jul-2022 3:55 pm

பெண் 

பெண் பூவுக்கு சமம் போற்றினான் கவிஞன்
அதனால்தான் என்னோவோ
பூவை கசக்கி எறிவது போல்
பெண்ணை கசக்கி எறிந்துவிடுகிறானோ
பெண்ணே நீ பூவை போல் மென்மையாக இருந்தது போதும்
உன்னை வாசம் கண்டு கசக்கி எறியும் கையை எறித்து சாம்பாலக்க எரிமலைபோல் உயர்ந்து எழுந்திடு போதும் பெண்ணே பெண்மைக்குள் இருந்தது போதும் பூகம்பாம் பொங்கி எழுந்திடு



மேலும்

கருத்துகள்

மேலே