Kalaimahan Fairooz - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Kalaimahan Fairooz |
| இடம் | : இலங்கை (வெலிகம) |
| பிறந்த தேதி | : 26-Jan-1974 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 02-Aug-2012 |
| பார்த்தவர்கள் | : 84 |
| புள்ளி | : 12 |
கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதும் நான் விக்கிப்பீடியாவிலும் பங்களித்துவருகின்றேன்.
அத்தான் என்னத்தான் என்பதில் மயங்கி
அருகிணைந்தேன் எனை யிழந்தே னன்று
முத்தங்கள் சரமாரியாய் பெற்றே னன்று
முத்தங்கள் செல்களென அறிந்தேன் பின்!
கல்விப் பால்கற்று கடைத்தேறு என்றேன்
கனிகை நீ எனக்குத்தானே யென்றேன்…
பல்லாறாய் ஆற்றுப்படுத்தினேன் நான்
பாதை யிடையில் கழற்றினாளே பின்!
அழகிலை பணமு மவ்வாறிலை அறிந்தாள்
அழகான வாலிபனை அருகணைத்தாள் பொன்
நிழலாக நான் தொடர்ந்து கரைத்தவை வீண்
நெஞ்சத்து கறைசேர்த்து சேர்ந்தாள் வடிவின்பால்!
விதியின் வாட்டத்தில் வீதியில் நடக்குங்கால்
விளையாடுவ ரிருவரும் எனை நோக்கி வீண்
சுதிகொண்டு அழுகை தனலாக வடியும் என்னுள்
செத்துச் செத்துப்பிழைத்தேன் நானே தான்!
உய
அத்தான் என்னத்தான் என்பதில் மயங்கி
அருகிணைந்தேன் எனை யிழந்தே னன்று
முத்தங்கள் சரமாரியாய் பெற்றே னன்று
முத்தங்கள் செல்களென அறிந்தேன் பின்!
கல்விப் பால்கற்று கடைத்தேறு என்றேன்
கனிகை நீ எனக்குத்தானே யென்றேன்…
பல்லாறாய் ஆற்றுப்படுத்தினேன் நான்
பாதை யிடையில் கழற்றினாளே பின்!
அழகிலை பணமு மவ்வாறிலை அறிந்தாள்
அழகான வாலிபனை அருகணைத்தாள் பொன்
நிழலாக நான் தொடர்ந்து கரைத்தவை வீண்
நெஞ்சத்து கறைசேர்த்து சேர்ந்தாள் வடிவின்பால்!
விதியின் வாட்டத்தில் வீதியில் நடக்குங்கால்
விளையாடுவ ரிருவரும் எனை நோக்கி வீண்
சுதிகொண்டு அழுகை தனலாக வடியும் என்னுள்
செத்துச் செத்துப்பிழைத்தேன் நானே தான்!
உய