Krishnakumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Krishnakumar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Krishnakumar செய்திகள்
இப்புவியின் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான காலவெள்ளத்தில் புதைந்தும், அழிந்தும், மறைந்தும் போனவை ஏராளம். அதில், உலகில் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு தோன்றிய தொன்று தொட்ட ஒரு தொல்குடியின் பண்பாடும், வரலாறும், மொழியும் அடக்கம். கால வெள்ளத்தில் புதைந்தும், மறைந்தும் கிடக்கும் அத்தொல் குடியின் தடயங்களைத் தேடும் ஒரு தேடல் பயணம் தான் இந்த ஆய்வு நூல். புவியியல், மொழி, கடவுள் வழிபாடு, கலாச்சாரம், வரலாறு, வாணிகம், வானியல் என பன்முக பரிமாணங்கள் மூலம் குமரிக்கண்டம் என்று கூறப்படும் பண்டைய தொல்திராவிடத்தை சங்க இலக்கியங்கள், தொல்லியல் ஆதாரங்கள், மேற்கத்திய கோட்பாடுகள், மெய்யியல் மற்றும் தர்க்கங
கருத்துகள்