Kuzhalan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kuzhalan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Sep-2019 |
பார்த்தவர்கள் | : 13 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Kuzhalan செய்திகள்
ஆய்!
கார்மேகக் கருங்கருவில் எனை நீ சுமக்க!
உயிர் உடல் நடுங்க!
ஆறாயிரம் ஆணை துதிக்கையில் சிதைக்கும் வலி நீ தாங்க!
வீல் என நான் கத்தும் சத்தம் நீ கேட்க!
நீ சிலிர்க்க!
என் உடல் நடுங்க!
உன் வெப்பம் அதை காக்க!
உன் பன்னீர்ப்பூ பாதங்களை நான் சேரவே என் ஆயி!
கருத்துகள்