MeyyappanS - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MeyyappanS
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Apr-2022
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  0

என் படைப்புகள்
MeyyappanS செய்திகள்
MeyyappanS - எண்ணம் (public)
15-Apr-2022 2:23 pm

இனிய மகளிர்
தினம்:
தாயின் வயிற்றில்
பிறந்தாள்
தாயின் அரவணைப்பில்
வளர்ந்தாள்
பதின்ம வயதும்
அடைந்தாள்...!
உலகை எட்டிப்பார்க்கும் விதம்
சற்று வித்தியாசம்....!
அவளுக்கு அதிலே சந்தோசம்
எத்தனை விமர்சனம்...!
அதை தாங்கி கொள்ளும் 
மனநிதர்சனம்
வலிகளோடு எத்தனை 
போராட்டம்
சற்று அந்த வழிகளாவது
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
கிடைக்குமா...!
அவள் மனதில் இத்தனை பலம்
அதனால் பாரதத்திற்கு இந்த
வளம்
வெற்றிடம் 
கூட அவள் 
நினைத்தாள்
வெற்றிகளாய்
 மாறும்
அவளை
 சோதித்து பார்
சாதித்து காட்டுவாள் 
இந்த
பூமியில்....!
அவளுக்கு 
சமமாய் இடம்
கொடு....
சற்று எங்களையும்
 காதலிக்க
விடு
பெண் என்னும் 
குணாதிசயத்தை...!
இப்படிக்கு
சு.மெய்யப்பன்

மேலும்

கருத்துகள்

மேலே