முசம்மில் ஹாரீத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முசம்மில் ஹாரீத்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  23-Sep-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jun-2016
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  1

என் படைப்புகள்
முசம்மில் ஹாரீத் செய்திகள்
முசம்மில் ஹாரீத் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2016 2:08 pm

எழும்பூர் இரயில் நிலையம், பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மதியவேளை. இன்னும் பண்டிகைகளின், தொடர் விடுமுறை தினம் துவங்காத நாட்கள் என்பதால், நெருக்கியடிக்கும் கூட்டமில்லை. பயணிகள், பிளாட்பாரத்தில் வந்து நின்றிருந்த இரயிலின் பெட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த லிஸ்ட்டில் தங்களின் பெயரையும், இருக்கை எண்ணையும் சரி பார்த்துக் கொண்டும், தங்களின் உடமைகளோடும், மனைவி, பிள்ளைகளோடும், அல்லாடிக்கொண்டிருந்தனர்.

கான்ஸ்டபிள் குமரேசனுக்கு, அன்று ரோந்து சுற்றும் பணி. காலையிலிருந்தே, குமரேசனுக்கு மனசு சரியில்லை. ரோந்தில் மனமில்லாமல்தான் சுற்றிக்கொண்டிருந்தார். கூட்டத்திலுள்ளவர்களை பார்வையிட்டுக் கொண்டே வந்தவருக்கு,

மேலும்

கருத்துகள்

மேலே