NaNa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  NaNa
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Oct-2018
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  1

என் படைப்புகள்
NaNa செய்திகள்
NaNa - எண்ணம் (public)
19-Oct-2018 8:37 pm

நதியும் பெண்தானே!

நீல வண்ணப் பட்டு உடுத்தி
அவள் நில்லாமல் சென்றிடுவாள்
போகும் இடமெல்லாம் தன் காலடி சுவடை விட்டு செல்வாள்
அவளின் வளைவுகளிலே காண்போரைக் கரங்கடிக்க செய்திடுவாள் ஆனால்
இதுதான் திரௌபதியின் சேலை உருவ வேடிக்கப் பார்த்த நாடாயிற்றே
உன் மேல் கழிவூ நீர் கலக்க அதை வேடிக்க பார்த்திடுவார்!

மேலும்

கருத்துகள்

மேலே