செசிவஷங்கர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செசிவஷங்கர்
இடம்:  நாமக்கல் ,திருச்செங்கோடு
பிறந்த தேதி :  01-May-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Dec-2015
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  0

என்னைப் பற்றி...

காலை 9 மணி வரைக்கும் தூங்கறது ,ஓசில (E-Book) புத்தகங்கள் படிப்பது , வித்தியாசமான கதையுள்ள திரைப்படங்கள் பார்ப்பது ஏன் பொங்குரிங்க நல்ல நல்ல ஹாலிவுட் படங்களை தான் சொனேன் (என்னமோ தெரில WARM DEAD படம் மட்டும் என்னை ரொம்ப கவர வெச்சுது ஒரு மாசத்துக்கு ஒரு முறையாவது அந்த படத்தை பாத்துருவேன் , வீடியோ கேம்ஸ் சொல்லவா வேணும் அதுக்கு மட்டும் என்னோட கம்ப்யூட்டர் ல 30GB ஒதுக்கி வச்சுருக்கேன் , புரியாணி,(அதுதாங்க பிரியாணி ரொம்ப பிடிக்கும் , கொத்துபரோட்டா , கம்ப்யூட்டர்(சும்மா என்னோட இன்னொரு நண்பன் ) , ஸ்மார்போன் , அப்புறம் இத சொல்லியே ஆகனும் என்னோட தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,அவருக்கு அப்புறம் இயக்குனர் சசிகுமார் அண்ணா ,அப்புறம் விஷால் அண்ணா ,அப்பல்லம் கவுண்டமணி சார் ,இப்ப நம்ப சூரி அண்ணன் , இந்தியா Win, நண்பன் சஞ்சய் வீட்டுக்கு போனா நியாபம் வருவது பூரி ரொம்ப நல்லாருக்கும் ஆம்லெட்,நானே போட்டு சாப்புடுவேன் , Internet (என்னோட இன்னொரு உலகம்), ஸ்பைடர்மேன்(உண்மையே இருந்தா ரொம்ப நல்லாருக்கும் ),

என்னோட பெயர் முழு விளக்கம் கோவிந்த கோபால ஹரி கமலனயன மோகன முரளிகிருஷ்ண ஜகதீஷ ஜகத் குரு ஜகநாத ஜனார்தனா மதுசுதன கிரிதர மனோகரா மாதவ வாசுதேவ விஷ்ணு பரமாத்மா பர பிரம்ம பராசக்தி நாராயண நாராயண நாராயண் சிவ ஷங்கரன்

என் படைப்புகள்
செசிவஷங்கர் செய்திகள்
செசிவஷங்கர் - எண்ணம் (public)
09-Dec-2015 9:28 pm

Fandry 2013 மராத்தி (கண்டிப்பா பார்க்க வேண்டிய சிந்திக்க வைக்கும் படம் )

நம்முடைய பழைய பள்ளி வகுப்பு காலங்களை நினைவு படுத்தும் கண்டிப்பா கிராம புறங்களில் இருந்து படிக்க சென்றவர்கள் வறுமையில் அப்போது இருந்தவர்கள் ..இது திரைப்படமா நினச்சி பாக்கறத விட ஒரு நிஜ வாழ்கையை பாக்குற மாறி பாக்கணும் செம பீல் ஆவும்

ஒரு அருமையான அழகான மெதுவான அற்புத திரைப்படம் ...
இது மாராத்திய மொழி திரைப்படம் ...
ஒவ்வொரு காட்சியும் மனதில் இருந்து அவ்ளோ சீகிர மாக மறைய வாய்ப்பில்லை ..
வறுமையை உணர்த்துகிறது 
சிறுவயது காதலை நினைவு படுத்துகிறது 
நண்பனுடன் சென்று பொழுதை கழித்த நாட்கள் நியாபகம் வருகிறது 
வாயுக்கு வந்த படி பாடிய நாள்களும் .. 
குருவி கல் எடுத்து அடித்த நாள்களும் நியாபகத்துக்கு வரும் ..
நம்முடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கும் பொது நாம் தாண்டா ஹீரோ ன்னு நினவு படுத்திய நாட்கள் நினைவிற்கு வரும் 
அதுலயும் இவனும் இவன் நண்பனும் சைக்கிள் ல ஐஸ் விக்க போகும் பொது வரும் BGM அருமை 
அதெல்லாம் விட அவ உன்ன தான் பாக்குறான் 101% சொல்லுவான் பாருங்க அந்த காச்சிகாலம் லாம் நினைக்கும் பொது ,மனதிற்கு நல்ல இருக்கும் ...
சிறந்த படம் தான் 
எவ்ளவோ படம் மொக்கயனது கூட பாக்குறோம் ..கண்டிப்பா பாக்லாம் ...

(*யாருக்காக பாக்ரமோ இலையோ கண்டிப்பா அந்த சிறுவன் அவன் தோழன் அந்த பொண்ணு பாருங்க ...)

நானும் 101% அடிச்சு சொல்லுவேன் அருமையான படம் என்று

நன்றி

மேலும்

கருத்துகள்

மேலே