Srinish Muthukrishnan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Srinish Muthukrishnan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Jul-2016
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  0

என் படைப்புகள்
Srinish Muthukrishnan செய்திகள்
Srinish Muthukrishnan - எண்ணம் (public)
08-Jul-2016 11:15 am

நீயும் நானும் 


  காதல் வந்து என்னை தாக்க
கண்கள் தேடும் உன்னை பார்க்க
உன் கால் கொலுசு ஓசை
உன்னோடு நானும் வாழ ஆசை
கவலை என்பது பொய்யோ
சிரிப்பு மட்டும்தான் மெய்யோகாலம் மாறிப் போச்சே
காதல் ஆகிப் போச்சே
உன்னை கண்ட நாளும்
நினைவில் என்றும் வாழும்
காதலுக்கு நீயும் நானும்
நட்புக்கு நானும் நீயும்ஆண்மை என்றால் வலிமை
அர்னால்ட் கண்டு அறிந்தேன்
பெண்மை என்றால் மெண்மை
உன்னால் நானும் அறிந்தேன்
நீயும் நானும் ஒன்று சேர்ந்தால்
நிலவும் கூட வெயிலில் உதிக்கும்  

மேலும்

கருத்துகள்

மேலே