நூலகர் சிஆர்டி வீரக்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நூலகர் சிஆர்டி வீரக்குமார்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  05-Jun-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Mar-2018
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தஞ்சை மாவட்டம்,கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தனூர் கிராமத்தை சேர்ந்தவன். ஆரம்ப கல்வியை கூத்தனூர் அரசு ஆரம்ப பள்ளியிலும்,இடைநிலைrnகல்வியை திருவாய்பாடி அரசு நடுநிலைப்பள்ளியிலும், உயர்கல்வியை திருப்பனந்தாள்rnகயிலை சுப்ரமணிய தேசிக சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியிலும், படித்தேன். திருப்பனந்தாள் rnசுவாமிநாத சுவாமிகள் கலைக்கல்லூரில் இயற்பியல் இளங்கலை படித்தேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் இளங்களை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றேன்.rnதற்போது கும்பகோணத்தில் உள்ள ஓரு தனியார் கல்லூரியில் நூலகராக வேலைபார்த்து வருகிறேன். தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் என்னால் முடிந்த படைப்புகளை தமிழன்னைக்குrnசமர்ப்பனம் செய்துக்கொண்டிருக்கிறேன்.

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே