ilmrali - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ilmrali
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Oct-2016
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  1

என் படைப்புகள்
ilmrali செய்திகள்
ilmrali - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2016 2:45 pm

அடுத்தடுத்து தோல்வியாய் அடுக்கடுக்காய் தோற்றும்
புதிதாய் ஒரு தோல்வி விரைவாய் தரும் தோற்றம்
குள்ளர், புல்லர் என துணிவாய் ஒரு கும்பல்
கங்குல் வெளியில் கதிரவன் சீற்றம் என புதிராய் ஏமாற்றும்

சடுதி அரவம் வரும் வழியில் உள்ள வளியின் புழுதி கடந்து
விடுதி அறையின் மூடிய கதவை விடியுமுன் தட்டும்
பக்கம் பக்கமாய் தோல்வியின் நிறைவால் நிலை குலைந்த மனதில்
சுற்றும் முற்றும் சற்றும் திரும்ப விடாமல் தோல்விக்கணைகள்
மன திடுக்கம், நடுக்கம் என உடுக்கை அடியாய் அடிக்கும்

முடிவில் முழு நேர மகிழ்வை முழுவதுமாய் அடைய
ஆறாத புண்ணில் எதிர்பாராத விதமாய் தாக்க
தீராத பகையை காட்டும் கோடான கோடி மனிதர் கூட்டம்

முய

மேலும்

கருத்துகள்

மேலே