ஜெயசூர்யா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெயசூர்யா
இடம்:  madhurai
பிறந்த தேதி :  31-May-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Sep-2015
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  0

என்னைப் பற்றி...

(விட்டு கொடுப்பதே நட்பு என்றேன்....இல்லை இல்லை விட்டு விடாமல் இருப்பதே நட்பு என்றாள் அவள்....அதுவும் சரி தானே...)

என் படைப்புகள்
ஜெயசூர்யா செய்திகள்
ஜெயசூர்யா - எண்ணம் (public)
25-Sep-2015 12:49 pm

நட்புக்குள


குறும்பும் அழகே!


நட்புக்குள


எண்ணங்கள் அழகே!


நட்புக்குள


எதிர்ப்பார்ப்புகள் அழகே!


நட்புக்குள


வம்பும் அழகே!


நட்புக்குள


அன்பும் அழகே!


நட்புக்குள


ஆணவமும் அழகே!


நட்புக்குள


அப்பாவித்தனமும் அழகே!


நட்புக்குள


புன்னகையும் அழகே!


அழுகையும் அழகே!


நட்புக்குள


நிலையாக எதுவும


நீடிப்பதில்லை!


அதனால


உணர்வுகள் எல்லாவற்றினும


உற்சாக வடிவம் மட்டும


உறுதியாய் நீடிக்கும்!)

மேலும்

கருத்துகள்

மேலே