maddy jamun13 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : maddy jamun13 |
இடம் | : |
பிறந்த தேதி | : 06-Aug-1996 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-May-2017 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
maddy jamun13 செய்திகள்
வலி
கரிசல் காட்டு நிலம் போல பலரது காதல் இருந்தாலும்......
கடக்கமுடியாத பாலைவனமாய் சில சுவடுகளை தாண்டி ஆக வேண்டும் காதலில்......
.............ராம்...............
எங்கே அவள்?
கனவினில் என் கையே விடாமல் பற்றிக்கொண்டவள்.....
விழிக்கையில் சூரிய வெளிச்சத்தில் மறையும் நிலவு போல எங்கோ கரைந்து சென்றாள்....
.....................ராம்....................
கருத்துகள்