natarajansankar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  natarajansankar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Jul-2020
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  1

என் படைப்புகள்
natarajansankar செய்திகள்
natarajansankar - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2020 8:54 pm

இவர்களுக்கு

இரவும் பகலும் ஒன்றுதான்
உறக்கம் என்பதோ கொஞ்சம்தான்

இவர்களுக்கு
பிணியென்றால் என்றும் உறவென்ற பந்தமில்லை
பணியென்றால் இன்று உயிர் கூட சொந்தமில்லை

காலனுக்கும் கொரோனாவுக்கும் இவர்கள் அஞ்சியதில்லை
மக்கட்பணியில் கடவுளும் இவர்களை மிஞ்சியதில்லை

யார் இவர்கள்?
தனை மறந்து தன் துணை மறந்து
மனை மறந்து மழலை முகமும் மறந்து
மண் காக்கும் மக்கள் உயிர் காக்கும்
மருத்துவர்களே இன்று உயிருள்ள காவல் சிற்பங்கள்
என்றும் உணர்வுள்ள காக்கும் தெய்வங்கள் ……

உலக மருத்துவர் தினம் இன்றென்றாலும்- உலகில்
மருத்துவர் பணி என்றென்றும் மகத்துவம்
என்றும் சுத்தம் யுத்தமாக வேண்டும் - இவர்கள

மேலும்

கருத்துகள்

மேலே