nisha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nisha
இடம்:  madurai
பிறந்த தேதி :  10-Jan-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Jun-2019
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  0

என் படைப்புகள்
nisha செய்திகள்
nisha - nisha அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2019 7:51 pm

நீரின் ஆதாரம் மழை

 அளவாய் வரும் பொழுது அமுதத் துளி....
அறவே வராத பொழுது கண்ணீர் துளி....
மொத்தத்தில் அதுவே மண்ணின் உயிர் துளி....💦💦💦
 மாண்டு போன நீரோடைகள் மீள
எங்கும் செழுமை ஓங்க......
எங்கும் பசுமை பொங்க.....
என்றென்றும் நீர் வேண்டும்.!!!
அது விசமாய் மாறுவதும்... 
அமுதாய் மாறுவதும் நம் கையிலே......... 🤲
தண்ணீருக்காக  ஏங்கி கண்ணீர் வரும் நிலை தவிர்த்து .....
எஞ்சியிருக்கும் நீர் வளத்தை எதிர்கால சந்ததிக்காக சேமிப்போம்....சிக்கனப்படுத்துவோம்...!!!!



மேலும்

Super 24-Jun-2019 8:08 pm
nisha - எண்ணம் (public)
24-Jun-2019 7:51 pm

நீரின் ஆதாரம் மழை

 அளவாய் வரும் பொழுது அமுதத் துளி....
அறவே வராத பொழுது கண்ணீர் துளி....
மொத்தத்தில் அதுவே மண்ணின் உயிர் துளி....💦💦💦
 மாண்டு போன நீரோடைகள் மீள
எங்கும் செழுமை ஓங்க......
எங்கும் பசுமை பொங்க.....
என்றென்றும் நீர் வேண்டும்.!!!
அது விசமாய் மாறுவதும்... 
அமுதாய் மாறுவதும் நம் கையிலே......... 🤲
தண்ணீருக்காக  ஏங்கி கண்ணீர் வரும் நிலை தவிர்த்து .....
எஞ்சியிருக்கும் நீர் வளத்தை எதிர்கால சந்ததிக்காக சேமிப்போம்....சிக்கனப்படுத்துவோம்...!!!!



மேலும்

Super 24-Jun-2019 8:08 pm
கருத்துகள்

மேலே