rsenthil - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : rsenthil |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 26-Dec-1968 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 22 |
மதுரையில் வசிக்கும் நான் செபி என்ற பெயரில் கவிதை படைக்கிறேன்.
உன் வெளிச்சத்தில் உலகத்தை கண்டவர்கள்
இன்று இமயத்திற்கு கைவிளக்குடன் நீ செல்வதை
கண்டு நகைக்கிறார்கள். இன்று அமாவாசையாம்.
அவர்களுக்கு தெரியாது தொடர்ந்து வரும் வளர்பிறை.
இமயத்தை விட உயரத்தில் முழு நிலவாய் ஒளிரப் போவது.
பருத்தியை பஞ்சாக்கினாள்
பஞ்சை நூலாக்கினால ஆனாலும்
தலைமுழுதும் பஞ்சகோலம்
உடல் முழுவதும் வியர்வை நாத்தம
பஞ்சாலை பெண்கள் கூட்டம்
நிறுத்தத்தில் நிரம்பி வழிந்தது.
இடை நில்லா பேருந்து
இடைவிடாமல் வந்தது
கூடவே வந்த காற்று வியர்வையை
துடைத்து சென்றது.
தnழ்தள பேருந்தும்
தவறாமல் வந்தது.
சாதாரண கட்டண பேருந்துக்கு
சாமானிய மக்கள் சலனமே
இல்லாமல் காத்திருந்தார்கள்
அவர்களிடத்தில் கோபம் வரவில்லை
மாறாக தனக்கான பேருந்துக்காக
தொடர்ந்து மகிழ்ச்சியுடனே
காத்திருக்கிறார்கள் பல ஆண்டுகளாக
வாழ்க பாரதம்.
நிறுத்தத்தில் கூட்டம் குறையவில்லை.