thamizmurugan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  thamizmurugan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Aug-2013
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  2

என் படைப்புகள்
thamizmurugan செய்திகள்
thamizmurugan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2014 9:56 pm

திருத்தும்
ஒவ்வொரு தாளிலும்
தெரிகிறது!
பத்தாம் வகுப்பு செல்லும்
என்
மகளின்
முகம்!!!

மேலும்

thamizmurugan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2014 9:51 pm

உன்
உதட்டின் ரேகை
தெரியும் அளவு
நெருங்கியும்
நீ
கொடுக்காமல்
சென்ற முத்தம்
இன்னும் இனிக்கிறது
என் நெஞ்சில்!!

மேலும்

கருத்துகள்

மேலே