நீங்க என்ன நினைக்கறீங்க?

இப்போதெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தால் மனித உரிமை மீறல், அது இது என்று பிரச்சனைகள் வருகிறது.
தவறு செய்யும் மாணவர்களை கண்டித்தல்
தவறா.....?
கண்டிக்காமல் எனக்கென்ன என்று ஆசிரியர்கள் செல்வது சரியா........?கேட்டவர் : PRIYA BALASARAVANAN
நாள் : 17-Mar-14, 11:41 am
0


மேலே