பேய் ஆவிகள் இருக்கிறதா ? இல்லையா ?
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி இருந்த போதிலும் பேய் இருக்கிறதா என்று கேட்கிறேன் ஏனென்றால்
பேய்களை ஒரு சிலர் கண்டதுண்டு என நம்பபடுகிறது கடவுளை யாரும் கண்டதில்லை என்று நினைக்கிறேன் இதற்கு தகுந்த விளக்கம் அளிக்கவும் பேய் இருக்கிறதா இல்லையா ?