கோபம் எங்கே
இது தற்கொலையல்ல கொலை என்றும்,
தன் பெண்ணை கொலை செய்தவன் அவள் கணவன் என்றும்,
தெரிந்த பின்பு அவனுக்கெதிராய் வழக்கு பதிந்து தண்டனை பெற்று கொடுக்கும் அடிப்படை கோபம் கூட சில பெற்றோர்களுக்கு இல்லாமல் போவதேன்???