யார் காரணம்

ஆசிட் வீச்சுக்கு ஆளான வினோதினி இன்று மரணம் இதற்கு யார் காரணம் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் ?

அவர் செய்த தவறு என்ன அழகாய் இருந்ததா அல்லது காதலை ஏற்க மறுத்ததா?

காதலில் தற்கொலைகள் அன்று ஆனால் கொலைகள் மட்டும் இன்று ஏன் ?



கேட்டவர் : Priya Geetha
நாள் : 12-Feb-13, 2:34 pm
0


மேலே