சொல்லுங்க???

மத்த நாடுல புதுசு புதுசா போட்டி போட்டு சிறுசுக கூட கண்டுபிடிக்குதுங்க?
இங்க பொடிசுங்கள ஒரு சின்ன பாட்டு படிக்க படாதபாடு படுத்துறாங்க.. பத்ததுக்கு தூக்ககூட முடியாம புத்தக மூட்டை.. அ,ஆ எழுத முட்டிய உடைக்கிறாங்க அப்புறம் எப்படி தான் பிடிச்சு பண்ணுவாங்க ஏன் இப்புடி???
வித்தியாசம யோசிக்கற குட்டீஸா உனக்கு அறிவே இல்லனு திட்டறாங்க... அவங்க யோசிக்கமா கேட்குற கேள்விக்கு சொல்லுற அளவுக்கு நமக்கு என்ன அறிவு இருக்கு!
அறிவாளி என்பவர் யார்?
அப்ப முட்டாள் என்பவர் யார்?
படிப்பது என்றால்---------------?
பத்தி பத்தியா படிச்சு எழுதி,
புத்தக புழுவாக இருக்கவேண்டுமா?
வாழ்க்கையில ஜெயித்தவர்கள் யார்? தனக்கு பிடிச்சத பண்ணும் போது சாதனை செய்றாங்களா!
இல்ல கிடைக்கறத வச்சு நல்லா பண்ணனும்னு நினைக்கறவங்களா?
நம்ம ஊருல என்ன தான் படிச்சாலும் சொந்தமா ஏன் யோசிக்கமுடியல?



கேட்டவர் : சௌம்யா
நாள் : 6-Sep-14, 8:13 pm
0


மேலே