பணம் உறவு

ஆண் பெண்ணுக்கு
பணம் கொடுத்து உறவு கொண்டால்
விபச்சாரம்
பெண் வீட்டில்
ஆண் பணம் வாங்கிக் கொண்டு உறவு கொண்டால்
திருமணமா?



கேட்டவர் : Abitha
நாள் : 17-Dec-14, 4:38 pm
0


மேலே