இந்தியா???

ஊடக சுகந்திரத்தில் இந்தியா 127வது இடத்தில் உள்ளது

அதிக பிரிவினை அதாவது ஜாதி, மதம், இனம், மொழி,அரசியல் கட்சிகள் என்று அதிக பிரிவினை உள்ள நாடுகளில் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது

வல்லரசு நாடுகளால் அதிக அணு ஆயுத குப்பை கொட்டும் இடம் இந்தியாவாக முதலாவது இடத்தில் உள்ளது

அதிக கொத்தடிமைகள் வாழும் நாடு இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது

அதிக ஏழைகள் மற்றும் அதிகமாக கைவிடப்பட்ட குழந்தைகள், முதியவர்கள்
வாழும் நாடு இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது

அதிக குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் மற்றும் நோயால் மற்றும் பசியால் இறப்பதும் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது

ஒரு வேலை உணவுக்கு கஷ்டப்படுவோர் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் அதிகமாக உள்ளவர்கள் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது

அதிக மாசு பட்ட ஆறுகள் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது கங்கை, யமுனையும் சேர்ந்தே

அதிக பிச்சைக் காரர்கள் உள்ள நாடு இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது

நிலத்தடி நீர் அபாயத்தில் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது

அதிக மக்கள் தொகை இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது

அதிக கொலைகள் நடக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது

அதிக கூலிப்படை உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது

அதிக மனித கடத்தல் நடக்கும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது

ஏய்ட்ஸ் ல் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது

கருப்பு பண பதுக்களில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது

முடிந்தால் உதவுங்கள் நேரடியாக

இதற்கு காரணம் யார்?

இதையெல்லாம் சரி செய்ய வழி?கேட்டவர் : விக்னேஷ்
நாள் : 24-Sep-15, 4:59 pm
0


மேலே