ஆட்டை காணவில்லை

1 வது கூட படிக்காத, பிறந்தது முதல் பள்ளி கூட பக்கமே செல்லாத சிறுவன் ஒருவன் 12 ஆடுகள் மேய்த்து தன் வாழ்வை நடத்தி வருகிறான்

திடிரென 12 ஆடுகளில் 1 ஆடு காணவில்லை, இச்சிறுவனுக்கு ஒரு ஆடு காணவில்லை என்று தெரிந்து விட்டது

ஆனால் எனது ஒரு ஆட்டை காணவில்லை என்று கூற, முறையிட, சிறுவனுக்கு தான் ஒன்று, இரண்டு கூட தெரியாதே,ஒரு விரலை காட்டி முறையிட கூட சிறுவனுக்கு கணக்கு தெரியாதே

அவ்வாறெனில் தனது ஒரு ஆட்டை காணவில்லை என்பதை எவ்வாறு முறையிடுவான்

இந்த கேள்வி என் சிறுவயதில் என் மனதில் எழும்பியதே, இதற்கு விடை தெரியாமல் இப்பொழுது வரை நான் குழம்பி கொள்கிறேன்கேட்டவர் : விக்னேஷ்
நாள் : 4-Nov-15, 4:25 pm
0


மேலே