எது சிறந்த சொத்து ?

ஒரு தகப்பன் தன் மகனுக்கு கொடுக்கும் சிறந்த சொத்து என்ன. ? ஏட்டு கல்வியா.? அனுபவா.? பணமா.? இந்த மூன்றில் ஏதாவது ஒன்று தான் நீங்கள் தங்களது தந்தையின் மூலமாக பெறமுடியும் என்றால் எதை தேர்ந்தெடுப்பீர்கள் ...? காரணம் என்ன. .? ஒரு முக்கியமான குறிப்பு உங்கள் தந்தையிடம் இந்த மூன்றில் ஒன்றை மட்டுமே உங்களால் பெறமுடியும். நீங்கள் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருந்தாலும் சரி. (அவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டால் )



கேட்டவர் : மோகன் சிவா
நாள் : 3-Apr-16, 12:11 am
0


மேலே