ஆண்கள்
ஆண்கள் தாங்கள் எப்போதும் ஆண்களாகவே இருக்ககிறார்கள் .அப்பாவாய், அண்ணனாய்,,
கணவனாய் இப்படி இருந்தாலும் கூட ஆணுக்கு பெண் அடங்கியவளாய் இருக்க வேண்டுமென்ற
எண்ணம் படைத்தவர்களாகவே பெரும்பான்மையான ஆண்கள் இருக்கின்றனர் ..வாய் கிழிய சமத்துவம் பேசினாலும் ,ஆண்கள் இன்னும் மாறாமலேதான் இருக்கின்றனர்.ஆணென்பவன் பெண் சார்தவந்தாநேன்பதை ஆண் எப்போது புரிந்து கொள்ள போகிறான்?