தனி விடுகையில் தராதரமின்றி பேசும் ஒரு நபரை பற்றி இங்கு யாரிடம் புகார் அளிப்பது?

இத்தளத்தில் உறுப்பினராக உள்ள ஒரு நபர் கடந்த ஆறு மாத காலாமாக நாகரிகம் அற்ற செய்திகளை விடுகை மூலமாக அனுப்பி வருகிறார். நானும் அவரின் எந்த ஒரு செய்திக்கும் பதில் அனுப்பாமல் பொறுமையோடு அவரை எச்சரித்தேன் இருப்பினும் அந்த நபர் கேட்கவில்லை. மறுபடியும் விடுகை அனுப்பி மன உளைச்சலை அதிகமாக்குகிறார். அவரை பற்றி இங்கு யாரிடம் புகார் அளிப்பது ?



கேட்டவர் : PRIYA
நாள் : 15-Jun-13, 7:00 am
0


மேலே