உதவுவது சரியா? தவறா?
எழுத்து நண்பர்களுக்கு வணக்கம்!...
நான் பிறருக்கு உதவ வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளேன்.
இது சரியா?தவறா?என்று எனக்கு தெரியவில்லை.
தவறு என்றால் விட்டுவிடுங்கள்...
சரி என்றால் என்னை வழிநடத்துங்கள் தோழர்களே..இந்த கணக்கில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன் அதை படித்து உங்கள் கருத்தை தரவேண்டும்....மேலும் நாம் தொடர்பில் இருக்க நண்பர் விண்ணப்பமும் அனுப்ப வேண்டுகிறேன்....
தமிழால் இணைந்த நாம் அன்பாலும் இணைய வேண்டும் சகோதரர்களே.....