கேவலம்

எங்கு பார்த்தாலும் சாதி சண்டை கலவரம் கொலை இதை தூண்டிவிடும் அரசியல் வாதிகள் ஓட்டிற்காக சாதிக்காக பாடுபடுவதாக கூறுகின்றனர் படித்த நம்மக்களும் அறிவின்றி அவர்களின் பின்னால் போகின்றனர் மலேசியா சிங்கபூர் போன்ற சிறிய நாடுகள்கூட பொருளாதாரத்தில் முன்னேறி விட்டன மக்கள்தொகையில் இரண்டாவது இடத்தில இருக்கும் இந்தியாவில் வறுமை கோட்டிருக்கு கீழ வாழும் மக்கள் நிறைய இருக்கிறார்கள் இதிலும் தெருவிற்கு 3 டாஸ்மாக் கடைகளை அரசே நடத்துகிறது கேவலம் கெட்ட நாடு நம்நாடுதான் இதை ஒழிக்க நம் என்ன செய்கிறோம் நம்நாட்டை மேம்படுத்த என்ன செய்யவேண்டும் ?



கேட்டவர் : a877077
நாள் : 30-Jul-13, 4:44 pm
0


மேலே