பெண்களின் நட்பு

திருமணம் ஆகிவிட்டால் பெண்களால் அவர்கள் நட்பை தொடர முடிவது இல்லை. அவர்கள் பெண் நண்பர்களாக இருந்தாலும் இதே நிலை தான். தொலை பேசியில் தொடர்பு கொள்வது கூட கடினமாக உள்ளது. பெண் நண்பர்களிடம் கூட கணவருக்கு பயந்தும் தெரியாமலும் பேசும் நிலை.
ஆனால் ஆண்கள் திருமணத்துக்கு முன் எப்படி நண்பர்களுடன் இருந்தார்களோ அதே போல் கடைசி வரை அவர்கள் நட்பை தொடர்கின்றனர்.
எதற்கு யார் காரணம்? ஏன் எவ்வாறு நடக்கின்றனர்.



கேட்டவர் : ரேவதிமணி
நாள் : 1-Aug-13, 5:39 pm
0


மேலே