மறக்க முடியல

நண்பர்களே நன் காதலித்த பெண் என்னை விட்டு வேறு ஒருவனை காதலிப்பதாக சொல்லி சென்றுவிட்டாள் அவளை மறக்கவும் முடியவில்லை நினைக்கவும் முடியவில்லை தற்கொலை செய்து கொள்ளலாம் போல் இருக்கிறது அவளை மறக்க வழி சொல்லுங்கள்



கேட்டவர் : a877077
நாள் : 12-Aug-13, 5:09 pm
0


மேலே