சீருடைகள்

இக்காலத்தில் பள்ளிகூடங்களிலும் சரி ..
மென் பொருள் நிறுவனங்களிலும் சரி ..
கல்லூரிகளிலும் சரி கழுத்தை இறுக்கி பிடிக்கும் \"டை\" உடன் முழுக்கை சட்டையும் அணிந்து காலுறைகளையும் அணிந்தால்தான் நாகரீகமா? ..
மேலை நாட்டவர் அவர்களின் சுற்றுசூழலுக்கு ஏற்ப உடை அணிந்ததை நாகரீகம் என்று சொல்லி
கொளுத்தும் வெயிலில் நம்மை அணிய சொல்வது நியாயமா.............கொஞ்சம் நீங்களே சொல்லுங்கள்



கேட்டவர் : yaazhinumnanmozhiyaal
நாள் : 14-Aug-13, 3:35 pm
0


மேலே