இலக்கை மாற்ற வேண்டுமா?????

தோழர்களே1...
உங்களுக்காக (அடைக்கலம் விழுதுகள்)
ஒருவழியாக தனக்கென ஒரு தனி வலைப்பதிவு பக்கத்தை உருவாகியுள்ளது அதன் முகவரி இன்னும் சில நாட்களில் நான் உங்கள்காக கணக்கில் அதை தெரிவிக்கிறேன்!.......
திடிரென எனக்கு ஒரு சந்தேகம்?
எந்த செயலும் சரியான இலக்கு இல்லை என்றால்,
அதை செய்து எந்த பலனும் இல்லை...


அடைக்கலம் விழுதுகள் இலக்கு:
விபத்தினால் வாழ்கையை இழந்தவர்களின் குடும்ப பிள்ளைகளின் படிப்பிற்கு உதவுவது!....

இந்த இலக்கு சரியானது என்று தான் நான் இதை தேர்வு செய்தேன்!....

இதில் ஏதேனும் மாற்றம் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் சொல்லுங்கள்????????கேட்டவர் : உங்களுக்காக
நாள் : 17-Aug-13, 9:36 am
0


மேலே