HIOX நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்

HIOX நிறுவனத்திற்கு வணக்கம் ..

தமிழ் கவிதை,கதை,கட்டுரை மற்றும் நகைச் சுவைகளை அனைத்து தமிழ் உள்ளங்களும் எழுதவும் பகிர்ந்து கொள்ளவும் தமிழில் ஒரு தளம் அமைத்து.
அதனை சீரும் சிறப்பாகவும் செயல்படுத்தி
பல லட்சம் தமிழ் உள்ளங்களை கொள்ளை கொண்ட
Hiox Software நிறுவனம் வெற்றிகரமாக
நாளை (17/11/2013) ஒன்பதாவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

அந்த நிறுவனம் மேலும் பல வெற்றிகளை பெற்று மென் மேலும் வளர எனது வாழ்த்துகளை அந்த நிறுவனத்தின் நிர்வாகிக்கும் பணியாளர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.



கேட்டவர் : சுதா
நாள் : 16-Nov-13, 5:16 pm
0


மேலே