இணைய விளையாட்டு >> செனேட் Senet
செனேட் Senet ஆன்லைன் விளையாட்டு
(Game Online)
விளையாட்டு விதிமுறைகள்:தாயம் விளையாடுவது போல் விளையாட வேண்டும். User vs கம்ப்யூட்டர் முக்கோண வடிவில் உள்ள காய் 'user' அதாவது நாம். வட்ட வடிவத்தில் இருபது கம்ப்யூட்டர். கட்டி வைக்கப்பட்டுள்ள குச்சிகளை கிளிக் செய்தல் தாயம் விழும். வெள்ளை நிறம் கணக்கிற்கு உத: 3 வெள்ளை குசிகள் இருந்தால் 3 என்று அர்த்தம். தாயம் அல்லது 5 விழுந்தால் மீண்டும் ஆடலாம். வெள்ளை குச்சிகளின் கணக்குப்படி எந்த காய் நகுர்த்த வேண்டுமோ அதன் மேல் கிளிக் செய்தல் போதும். நடுவில் இருக்கும் கட்டம், புறா, ஆய்த எழுத்து, கண், வலயம் safe zone ஆகும். வளைவுகளில் சிக்கினால் மீண்டும் முதலில் இருந்து வரவேண்டும். |
|
|
|
சேர்த்தவர் : கீத்ஸ் | நாள் : 2-Apr-14, 1:44 pm |
தொடர்புடைய பயனர் விளையாட்டுகள் |
Play செனேட் Senet Game Online. (செனேட் Senet ஆன்லைன் விளையாட்டு)