விடுகதைப் புதிர் ஆன்லைன் விளையாட்டு

(Game Online)

1. “விடுகதைப்” புதிர்:


முதல் முறை வருவோருக்கு/ புதிர் அவிழ்க்கும் வழி தெரிந்து கொள்ள:

 (அ)   திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தை இங்கு  பார்க்கவும்: (http://tinyurl.com/Introtoxwordsbypartha) 
 (ஆ)   பொது வழிமுறைகள் (https://www.wikihow.com/Solve-a-Cryptic-Crossword) 

ஜனவரி 21, 2018 புதிர் குறிப்பு படிவச் சுட்டி காண:
_1mj" style="color: #222222; direction: ltr; font-family: arial, sans-serif; white-space: pre-wrap;"> ஜனவரி 20 புதிர் விடை, பங்கேற்றவர் விவரம் பார்க்க 
இங்கு செல்லவும்: https://goo.gl/bhmyh2
 விடையை அனுப்பிய பின் சிறிது நேரத்தில் 
இங்கு (https://goo.gl/rLkcwx) சென்று பார்த்தால் 
 அது வரை விடை அளித்தவர்கள் பெயர்ப் பட்டியலும்,
(கடினமான புதிராக இருந்தால்) மேலதிகக் குறிப்பும் 
இருக்கும். 


விளையாட்டு விதிமுறைகள்:


விடுகதை போன்ற குறிப்புக்கு தமிழ்ச் சொல் அல்லது சொற்றொடர் விடையாக அளிக்க வேண்டும். குறிப்பில் மேலெழுந்தவாரியாகத் தெரியும் பொருள் அன்றிப் பூடகமாக (சங்கேதமாக) பொருள் கொண்டு பதில் தர வேண்டும். குறிப்புக்கு இறுதியில் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண் விடையாகும் சொல்லில் உள்ள எழித்துக்களின் எண்ணிக்கை.
புதிர் கீழே:
எங்க மாமாவும் அநேகமாகப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவார். (5)

Close (X)

சேர்த்தவர் : மீ. முத்துசுப்ரமண்யம் நாள் : 25-Jan-18, 4:50 am

தொடர்புடைய விளையாட்டுகள்

தொடர்புடைய பயனர் விளையாட்டுகள்


Play விடுகதைப் புதிர் Game Online. (விடுகதைப் புதிர் ஆன்லைன் விளையாட்டு)மேலே