இணைய விளையாட்டு >> பாரதிகலை - 1
பாரதிகலை - 1 ஆன்லைன் விளையாட்டு
(Game Online)
இங்கு மறைந்திருக்கும் செய்தியைக் கண்டு பிடிக்கவும்.
தங்கள் விடையையும், மேலான கருத்துக்களையும் படிவத்தில் இடவும்.
இங்கு கலைத்துக் கொடுக்கப்பட்டிருப்பது மகாகவியின் பாடல் ஒன்றிலிருந்து சில வரிகள்.
எந்தப் பாடல் என்ற விவரம் அவசியம் இல்லை; பாடலின் இடையிலிருந்து, அதிகம்
பாடப்படாத சில வரிகள் இங்கிருப்பதால், மேற்கூறிய விவரம் தெரிந்தாலும் பயனில்லை!
தங்கள் விடையையும், மேலான கருத்துக்களையும் படிவத்தில் இடவும்.
இங்கு கலைத்துக் கொடுக்கப்பட்டிருப்பது மகாகவியின் பாடல் ஒன்றிலிருந்து சில வரிகள்.
எந்தப் பாடல் என்ற விவரம் அவசியம் இல்லை; பாடலின் இடையிலிருந்து, அதிகம்
பாடப்படாத சில வரிகள் இங்கிருப்பதால், மேற்கூறிய விவரம் தெரிந்தாலும் பயனில்லை!
தங்கள் பெயரை (மட்டும்) அளிக்கவும்! *
..........................................................
..........................................................
இந்தப் புதிர் பற்றித் தங்கள் கருத்தும், மதிப்பீடும் : (மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது: $$$$$; பரவாயில்லை: $). கருத்துத் தெரிவிக்கையில் புதிருக்கு விடையோ, விடை காண உதவும் குறிப்போ போட வேண்டாம்! *
விளையாட்டு விதிமுறைகள்:இது ஒரு கலைமொழி வகைப் புதிர். ஒரு செய்தி -பொன்மொழி, கவிதை யிலிருந்து ஓரிரு வரிகள் - இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். வெற்றுக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்றக் கூடாது. முதல் முறையாக இந்தப் புதிரை விடுவிக்க முயல்வோர் புதிருக்குக் கீழே கொடுக்கப் பட்டிருக்கும் ”முக்கியக் குறிப்புகள்:” மற்றும் “மாதிரிப் புதிர்: (விடையுடன்”) பார்க்கவும். முக்கியக் குறிப்புகள்: (முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு) 1. இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும் மேலிருந்து கீழ் பற்றி அக்கறை இல்லை. 2. நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள வெற்றுக் கட்டங்களைத் தாண்டியும் மாற்றப்படலாம். 3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க, அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும். உதாரணமாக, மெய் எழுத்துக்களும், சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா. அதே போல் உயிர் எழுத்துக்கள் சொல் இடையிலும், கடைசியிலும் வாரா. 4. வெற்றுக் கட்டங்களுக்கு இடையே இருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து விட்டால் மொத்தச் செய்தியும் அநேகமாகத் தெரிந்து விடும்! |
|
|
|
சேர்த்தவர் : மீ. முத்துசுப்ரமண்யம் | நாள் : 1-Feb-18, 6:57 pm |
தொடர்புடைய பயனர் விளையாட்டுகள் |
Play பாரதிகலை - 1 Game Online. (பாரதிகலை - 1 ஆன்லைன் விளையாட்டு)