சொல்கலை கலைந்த சொற்கள் ஆன்லைன் விளையாட்டு

(Game Online)

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்! 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$





1.
2.
3.
4.
5.


இந்த பரத நாட்டியக் கலைஞரின் பிறந்த நாள் இன்று (மே 13)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

முதல் முறையாக முயல்வோர் கீழே “படிப்படியாக”  செய்முறை விளக்கம் பார்க்கவும்.“முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.

உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலம், அனுப்பவும்.
இந்தப் புதிரின் தரத்தைப்பற்றிய தங்களின் மேலான எண்ணங்களையும் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும்.


படிப்படியாக:

1.  ஒவ்வொரு வரியிலும் உள்ள:
 எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.
 

          குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)
2.  பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது இறுதி விடைக்கான எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள  கட்டங்களுக்கு வந்துவிடும்.
3.  அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி,  கொடுக்கப்பட்டிருக்கும்  துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.  

4.  “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடை எதிரில் உள்ள பெட்டியில் இருக்கும்.  
5.   கண்டுபிடித்த விட யைப் பிரதி எடுத்து, பின்னூட்டம் (Post Comment) மூலம்,  அனுப்பவும்.

கவனிக்கவும்:  கண்டு பிடித்த அனைத்துச் சொற்களும் விடையில் இருக்க வேண்டும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க:  http://inamutham.freeasphost.net/solkalai/solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://www.facebook.com/groups/tamilwordpuzzles/ என்ற முகநூல் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.


விளையாட்டு விதிமுறைகள்:


விளையாட்டு விதிமுறைகள்:

ஆங்கிலத்தில் Word Jumble (http://www.wordgames.com/en/daily-jumble.html) என்று
சொல்லப்படும் வார்த்தை விளையாட்டு, தமிழில்.

1, மூலச் சொற்களுக்கான எழுத்துக்கள். ஒவ்வொரு வரிசையிலும்
உள்ல எழுத்துக்களைச் சீர் செய்தால் பொருள் தரும் சொல் (மூலச் சொல்)
கிடைக்கும்:
2. பொருள் தரும் சொற்கள் கிடைத்தபின் மஞ்சள் நிறக் கட்டங்களில் தெரியும்
இறுதி விடைக்கான எழுத்துக்களை கீழே உள்ள கட்டங்களில் நிரப்பவும்.
3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி, கீழே கொடுக்கப்பட்டிருக்கும்
துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.
4. உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலம் அனுப்பவும்.
இறுதி விடையுடன் மூலச் சொற்களையும் அனுப்பவும்.

Close (X)

சேர்த்தவர் : மீ. முத்துசுப்ரமண்யம் நாள் : 16-May-18, 6:55 am

தொடர்புடைய பயனர் விளையாட்டுகள்


Play சொல்கலை கலைந்த சொற்கள் Game Online. (சொல்கலை கலைந்த சொற்கள் ஆன்லைன் விளையாட்டு)



மேலே